வெளிநாட்டு சுற்றுழாப் பயணிகளுக்கான 1363 ந்ன்ற உதவி எண் சேவையை அறிமுகம் செய்து வைத்த பிறகு மகேஷ் ஷர்மா செய்தியாள்ர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் வெளிநாட்டு சுற்றுழா பயணிகள் விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது அவர்களுக்கு வைக்கபடும் வரவேற்பு பதாகைகளிலேயே எவற்றை எல்லம் செய்யலாம் எவற்றை எல்லம் செய்யகூடாது என்ற கட்டுபாட்டை குறிப்பிடவேண்டும்.
குறிப்பாக அவர்கள் சிறிய நகரங்களுக்கு வந்தால் ,
1.இரவில் தனியாக வெளியில் சுற்றி திறிய கூடாது.,
2.ஸ்கர்ட் போன்ற குட்டை பாவாடை களை அணியகூடாது.
நமது நாட்டிற்கு வருபவர்களுக்கு ஏன் ஆடை கட்டுபாடு விதிக்க கூடாது.என அவர் கேள்வி எழுப்பினார்.ஆபாச ஆடை அணியும் பெண்கள் ஆண்களின் வக்கிற பார்வைக்கு ஆளாகி அதன் காரணமாக பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன.இதை நாம் வறவேற்கிறோம் .
இது போல ஆபாச ஆடை அணியும் இந்திய பெண்களுக்கும் வக்கிர பார்வை பார்க்கும் ஆண்களால் ஏற்படுமல்லவா? அப்படியானால் அனைத்து பெண்களுக்கும் இந்த கட்டளை பொருந்துமே!
இதை உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல சட்டங்களை இயற்றினால் பெண்களின் மானம் காக்கபடும் .
பெண்கள் தமது உடலை முழுமையாக மூடுவதற்கு ஊக்கபடுத்தவேண்டும் .
-----------நன்றி உணர்வு-------------
0 comments:
Post a Comment