ஆர்கானிக் கடைகள் தெருக்கு தெரு பெருகி வருகின்றன. அப்படி இருந்தும் அங்கு விற்கப்படும் பொருட்களின் விலை குறைந்தபாடில்லை. கேட்டால் எல்லாம் இயற்கை உரம் போட்டு தயாரித்தது என்கிறார்கள். ‘‘எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் பத்தாண்டுகளில் எல்லாமே ஆர்கானிக்காக மாறிவிடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்போது, சாதாரண கடைகளில் கூட ஆர்கானிக் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
ஆனால் இன்றைக்கு ஆர்கானிக் பொருட்கள் விற்கிறோம் என்கிற பெயரில் நிறைய நிறுவனங்கள் கெமிக்கல் கலந்த பொருட்களை விற்கின்றனர்.மக்களும் அதை நம்பி வாங்கிசெல்கின்றனர் .ஆதலால் ஆர்கானிக் முறையில் நாம் வீட்டிலேயே அனைத்து விதமான காய்கறி செடிகளும் வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் காய்கறிகளை உண்டால் உடல் ஆரோக்கியம் அடையும் .
வீட்டிலேயே அனைத்து செடிகளை வளர்க்க அனைத்து விதமான காய்கறி மற்றும் பூச்செடி விதைகள் கிடைக்கிறது. இலவச ஹோம் டெலிவெரியுடன்.....
0 comments:
Post a Comment